என்னை, நான்...

Wednesday, September 27, 2006

முகவுரை

இந்த பதிவுகள் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்டதல்ல. இதனை நான் எழுதினேன் என்பதைக்காட்டிலும் என்னை எழுதியுள்ளேன் என்பதே சரி. இனி வரும் பதிவுகள் நான் வாழ்ந்த நாட்களில் நடந்தவற்றை உரைக்கும்!!!

0 Comments:

Post a Comment

<< Home